தன்னை விட 13 வயது குறைந்தவருக்கு ஜோடியாகும் டிடி…!!! யார் தெரியுமா அந்த அதிஸ்டசாலி.

தன்னை விட 13 வயது குறைந்தவருக்கு ஜோடியாகும் டிடி…!!! யார் தெரியுமா அந்த அதிஸ்டசாலி.

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் செம்ம பேமஸ். இவர் சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் என வெள்ளித்திரை படங்களிலும் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் டிடி தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான் இயக்குகின்றார்.

ஹீரோ அவருடைய மகன் ஆகாஷ் தான், இதில் டிடி ஹீரோயினாக நடிக்கின்றாரா என்று தெரியவில்லை, ஆனால், அவர் டுவிட்டரில் மை ஸ்வீட் ஹீரோ என்று ஆகாஷை குறிப்பிட்டு இருந்தார்.

அப்படி பார்த்தால் தன்னை விட 13 வயது சிறிய ஹீரோவுடன் டிடி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

Share this post

Post Comment