All Stories

தன்னை விட 13 வயது குறைந்தவருக்கு ஜோடியாகும் டிடி…!!! யார் தெரியுமா அந்த அதிஸ்டசாலி.

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் செம்ம பேமஸ். இவர் சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் என வெள்ளித்திரை படங்களிலும் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் டிடி தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான் இயக்குகின்றார். ஹீரோ அவருடைய மகன் ஆகாஷ் தான், இதில் டிடி ஹீரோயினாக நடிக்கின்றாரா…
மகளின் இரண்டாவது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடிய செந்தில் ராஜலட்சுமி.. ஊருக்கு என்ன பண்ணிருக்காங்கனு பாருங்க..!

விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி கடந்த ஆண்டு ஜூலை ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்த வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்த தம்பதியினர் பிரபு…
ட்ரஸ்( dress) கழட்டும் வரை விடப்போவதில்லை”…மனைவியுடனான பிரச்சனை குறித்து கோபத்தில் தாடி பாலாஜி..!

  இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே நடந்த குடும்ப சண்டை தமிழகம் முழுவதும் தெரியவந்தது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி இவர்கள் இருவரையும்…
நடிகர் விஷால்-அனிஷாவின் நிச்சயதார்த்தம்! முதன் முறையாக வெளியான புகைப்படங்கள்

  நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனை தெரிவித்து இருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். இவர்களது நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.…
ஆர்யா சாயிஷாவின் திருமண கொண்டாட்டம்.. விழாவில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் வைரல் காட்சி

நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு ’அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 39 வயது ஆகிறது. கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மணப்பெண் தேடல் நடந்தது. இதில் ஒருவரை…
இறந்த நடிகை சவுந்தரியா மறுபிறவி எடுத்து வருகிறார்! – எப்படி தெரியுமா?- ஆச்சர்யத்தில் திரையுலகம்!

  தென் இந்தியாவின் பிரபல நடிகையாக இருந்தவர் சவுந்தரியா. தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பன்மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். கோலிக் குண்டு கண்கள், மாம்பழம் போன்ற கன்னம், கோவைப் பழ உதடுகள் மற்றும் பால் போன்ற சர்மம், இவரின் அழகிற்காகவே ரசிகர் பட்டாளம் குவிந்தது. தென் இந்தியாவில் இவரின் அழகு மற்றும் நடிப்புக்காகவே புகழ் கொடி…
ஆர்யா சாயிஷா திருமணம் முடிந்தது..! இதோ புகைப்படங்கள்

ஆர்யா” தமிழ் சினிமாவின் தீராத விளையாட்டுப் பிள்ளை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எதுவும் அவருக்கு செட் ஆகவில்லை என்றே சொல்ல வேண்டும். ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த பின் இருவரும் கிசுகிசுக்கப் பட்டனர். அதனை தொடர்ந்து எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஆர்யா.…
யாஷிகாவின் பேக்லெஸ் போட்டோவை வறுத்தெடுத்த ட்விட்டர்வாசிகள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சொல்லப்போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஓவியாவை விட இவருக்கு தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அதே போல சென்னை டைம்ஸ்…
சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி-செந்திலுக்கு அடித்த அடுத்த லக்!

. தமிழ்நாட்டின் பாரம்பரிய விஷயம் நாட்டுப்புற பாடல்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் இந்த வகை பாடல்களை கிடைத்த பெரிய வாய்ப்பில் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் முதன்முதலாக சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்கள். இப்போது இவர்கள் அடுத்து ஜோடியாக ஒரு…