All Stories

நாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்! சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்?

  ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது. அந்த வகையில் மார்ச் 5-28 ஆம் திகதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று…
இந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம்! இதில் உங்க ராசி இருக்கா????

அன்பார்ந்த நேயர்களுக்கு இனிய வணக்கங்கள்.முதல் வாய்ப்பை தவறவிட்ட எல்லோரும் தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காத என்று எண்ணியதுண்டு அதேபோல் தான் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் இரு தடவை கதவை தட்டும் என்று சொல்லப்படுகின்றது. வாங்க பாக்கலாம் இதில் உங்க ராசி இருக்கானு.. மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் ஆக்ரோஷம், போட்டி மனப்பான்மையை கண்டு பலரும்…
இன்றைய இராசி பலன்கள் 2019.03.24

இன்றைய இராசி பலன்கள் 2019.03.24 on: March 24, 2019In: ஜோதிடம் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம்…
சூரிய பெயர்ச்சி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

. சூரிய பகவான் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 5.56 மணிக்கு “கும்ப” ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளார். இதனால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். மேஷம் மேஷ ராசிக்கு 12 ஆம் இடத்திற்கு சூரியன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும். சிலர் கோயில்…
வீட்டில் நிம்மதியும் செல்வமும் பெறுக 80 பூஜை குறிப்புகள். நிச்சயம் பயன் தரும்

தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம்…
இன்றைய இராசி பலன்கள் 2019.03.11

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப்…
இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம்! இதில் உங்களது ராசியும் இருக்கா

இன்றைய கால கட்டத்தில் இராண்டாவது திருமணம் என்பது சாதராணமாகிவிட்டது. மறுமணம் செய்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அந்தவகையில் ஜோதிடப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவோரின் அவர்களின் பிறந்த ராசி கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. எந்த எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.…
மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்… இந்த திகதியில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலியாம்!..

  1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: எல்லோரிடமும் ரகசியத்தை காப்பாற்றும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்கள் வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி…
இன்று மாற்றமடையும் ராகு- கேது பெயர்ச்சி: அதிர்ஷ்டம் யாருக்கு? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்!

இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி (இன்று) ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. யோகாதிபதி…